புவியின் உட்புற ஓசைகள்

இன்றைய மனிதகுலம் விண்வெளியையும் தாண்டி பல்லாயிரம் கோடி மைல்களையும் கடந்து சென்று புதிய புதிய நட்சத்திர தொகுதிகளையும் பல புதிய கோள்களையும் கண்டறிந்து விட்டுள்ளது.மேலும் புதிய கோள்களைக் கண்டறிவதிலும் அங்கு குடியேற்றங்களை மேற்கொள்வதிலும் கூட மனிதகுலம் இன்று ஆர்வம் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், மனிதனின் இருப்பிடமான பூமியின் பல்வேறு அம்சங்கள் இன்னமும் மனிதனுக்கு புரியாத புதிராகவே விளங்குகின்றன. ஆழ் சமுத்திரங்களில் மனிதன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவிட்ட போதிலும், மேலும் பல வியத்தகு அம்சங்கள் இன்னமும் சமுத்திரங்களுள் ஆழ்ந்து கிடக்கின்றன. … Continue reading புவியின் உட்புற ஓசைகள்